JHC

தமிழும் சைவமும் செழிப்புற்று வாழ பங்களிக்கும் நூற்றாண்டுகள் பழமை மிக்க யாழ் இந்துக் கல்லூரி அன்னை மடியில் தவழ்ந்து எழுந்து நடந்திட்ட அன்னையின் புதல்வர்களாகிய நாம் எமது அன்னையின் தேவைகளை பூர்த்தி செய்திட ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி சேவை புரிந்திடவென 1905 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட சங்கமாக மிடுக்குடன் திகழ்கின்றோம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராவதற்கான இணையவழி விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி, உங்கள் அங்கத்துவத்தை உறுதிப்படுத்த ரூ.1000 ஐ கீழ்வரும் இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட்டு, வைப்பிலிட்ட வங்கி பற்றுச்சீட்டை புகைப்படமெடுத்து பதிவேற்றவும். ( உறுப்புரிமைக்கட்டணம் 11.6.2023 நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 1000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே 11.06.2023 இற்கு பின்பாக கிடைக்கும் விண்ணப்பங்கள் யாவும் புதிய கட்டணத்தின் கீழ் பரிசீலிக்கப்படும் )

JHC JHC JHC

MEMBERSHIP APPLICATION
விண்ணப்பப்படிவம்

ADD PAYMENT
வைப்புச்சீட்டை பதிவேற்றவும்

VIEW STATUS
உறுப்புரிமை நிலை

கணக்கு விபரம் :
வங்கி: இலங்கை வங்கி (2ஆம் கிளை)
கணக்கு இலக்கம்: 1095228 (Current Account)
கணக்கின் பெயர்: JAFFNA HINDU COLLEGE OLD BOYS ASSOCIATION
குறிப்பு: ஆயுட்கால உறுப்புரிமை சந்தா ரூ.1000.
தொடர்பு:
தலைவர்: கோ.றஜீவ் 0772009295
செயலாளர்: யசீகரன் 0777 795743
பொருளாளர்: கு.அமரேஷ் 0777487849 or 0769289784
அலுவலக நேரம் மட்டும்: 021 222 1165

Copyright © JHCOBA 2023. Solution by Speed IT Net.